சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(நரகவாசிகளான) அவர்களில் சிலரை நெருப்பு அவர்களின் கணுக்கால்கள் வரை பற்றிக்கொள்ளும்; இன்னும் சிலரை அது அவர்களின் இடுப்பு வரை பற்றிக்கொள்ளும்; மேலும் சிலரை அது அவர்களின் கழுத்து வரை பற்றிக்கொள்ளும்."