حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ،
عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم مِنْ خُبْزِ بُرٍّ فَوْقَ ثَلاَثٍ
.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் மூன்று (தொடர்ச்சியான) நாட்களுக்கு மேல் கோதுமை ரொட்டியால் வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை.