இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

144சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، بِهَذَا الْحَدِيثِ قَالَ فِيهِ ‏ ‏ إِذَا تَوَضَّأْتَ فَمَضْمِضْ ‏ ‏ ‏.‏
இப்னு ஜுரைஜ் அவர்களின் அறிவிப்பில் இவ்வாறு இடம்பெற்றுள்ளது:

“நீங்கள் உளூச் செய்தால், வாய்க் கொப்பளியுங்கள்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)