இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களுடைய ஆடைகளில் வெண்மையானவற்றை அணியுங்கள். ஏனெனில், நிச்சயமாக அவை உங்களுடைய ஆடைகளில் சிறந்தவையாகும். மேலும், உங்களில் இறந்தவர்களை அவற்றில் (அதாவது, வெண்மையான ஆடைகளில்) கஃபனிடுங்கள்.”