حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ، قَالَ حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَسْرُ عَظْمِ الْمَيِّتِ كَكَسْرِهِ حَيًّا .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இறந்தவரின் எலும்புகளை முறிப்பது, அவர் உயிருடன் இருக்கும்போது அவரது எலும்புகளை முறிப்பதைப் போன்றதாகும்.”