இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2626ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، - يَعْنِي
الْخَزَّازَ - عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ لِيَ
النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ لاَ تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ
‏ ‏ ‏.‏
அபூதர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நற்செயல்களில் எதையும் அற்பமானதாகக் கருதாதீர்கள்; அது நீங்கள் உங்கள் சகோதரரை மலர்ச்சியான முகத்துடன் சந்திப்பதாக இருந்தாலும் சரி.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح