அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதன் (தன் மனதை) வீணான கவிதைகளால் நிரப்புவதை விட, அவனுடைய வயிறு சீழால் நிரம்பி, அது அதனை அரித்துவிடுவது மேலானது. அபூ பக்ர் (ரழி) அவர்கள் இதனை சொற்களில் சிறிய மாற்றத்துடன் அறிவித்துள்ளார்கள்.