அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களிடம் யமன் தேசத்தவர்கள் வந்துவிட்டனர். அவர்கள் மென்மையான இதயங்களையும், இளகிய உள்ளங்களையும் கொண்டவர்கள். ஈமான் யமன் சார்ந்தது; ஞானம் யமன் சார்ந்தது. இறைமறுப்பின் தலை கிழக்குத் திசையில் உள்ளது."