அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அலாவிடமிருந்து யஹ்யா பின் முஹம்மத் அறிவித்த ஹதீஸைப் போன்றே கூறினார்கள். அதில், "அவன் நோன்பு நோற்று, தொழுது, தான் ஒரு முஸ்லிம் என்று கூறினாலும்கூட" என்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள்.