அப்துல்லாஹ் (ரழி) அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அஃமஷ் அவர்களின் ஹதீஸில் உள்ளதைப் போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகீரா அவர்களிடமிருந்து ஷுஅபா அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில், 'நான் அபூவாயில் அவர்களிடமிருந்து செவியுற்றேன்' என்று இடம்பெற்றுள்ளது.