وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : اثنتان في الناس هما بهم كفر: الطعن في النسب، والنياحة على الميت ((رواه مسلم)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "இரண்டு விடயங்கள் மக்களிடம் காணப்படும் இறைநிராகரிப்பைச் சார்ந்தவையாகும்: ஒருவரின் வம்சத்தைக் குறை கூறுவதும், இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுவதும் ஆகும்."
وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : اثنان في الناس هما بهم كفر: الطعن في النسب، والنياحة على الميت ((رواه مسلم)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "இரண்டு காரியங்கள் இறைநிராகரிப்பைச் சேர்ந்தவையாகும்: வம்சத்தைப் பழிப்பதும், இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுவதும்."