عن جرير بن عبد الله رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : أيما عبد أبق، فقد برئت منه الذمة ((رواه مسلم))
ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு அடிமை தன் எஜமானரிடமிருந்து தப்பி ஓடிவிட்டால், அவனுக்கான பொறுப்பு (அதாவது, அல்லாஹ்வின் மற்றும் அவனது தூதரின் பாதுகாப்பு ஒப்பந்தம்) நீங்கி விடுகிறது."