وعن عبد الله بن مسعود رضي الله عنه عن النبى صلى الله عليه وسلم قال: “لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر” فقال رجل” إن الرجل يحب أن يكون ثوبه حسناً ونعله حسناً؟ قال: “إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس” ((رواه مسلم)).
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எவருடைய உள்ளத்தில் அணுவளவு பெருமை இருக்கின்றதோ, அவர் ஜன்னத்தில் நுழையமாட்டார்." ஒருவர் கேட்டார்: "ஒருவர் அழகான ஆடைகளையும் காலணிகளையும் அணிய விரும்புகிறாரே?" அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நிச்சயமாக அல்லாஹ் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறுப்பதும், மக்களை இழிவாகக் கருதுவதுமாகும்."