இந்த ஹதீஸ் முஹம்மத் பின் சஅத் அவர்கள் வழியாக மற்றொரு அறிவிப்பாளர் தொடர் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது (அதன் வாசகங்கள் பின்வருமாறு):
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கழுத்துக்கும் தோளுக்கும் இடையில் தம் கையால் தட்டிவிட்டு, “சஅதே, நான் ஒருவருக்கு (சில அன்பளிப்புகளை) வழங்குவதால் நீர் சர்ச்சை செய்கிறீரா?” என்று கூறினார்கள்.