وعنه قال: رأيت رسول الله صلى الله عليه وسلم يتوضأ مثل وضوئي هذا ثم قال: من توضأ هكذا، غفر له ما تقدم من ذنبه، وكانت صلاته ومشيه إلى المسجد نافلة ((رواه مسلم)).
உஸ்மான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் இப்போது செய்தது போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்வதை நான் கண்டேன். பிறகு அவர்கள், "யார் இவ்வாறு உளூச் செய்கிறாரோ, அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும். மேலும் அவருடைய ஸலாத்தும், பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதும் உபரியான வணக்கமாகக் கருதப்படும்" என்று கூறினார்கள்.