இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

201ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ، قَالَ حَدَّثَنِي ابْنُ جَبْرٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَغْسِلُ ـ أَوْ كَانَ يَغْتَسِلُ ـ بِالصَّاعِ إِلَى خَمْسَةِ أَمْدَادٍ، وَيَتَوَضَّأُ بِالْمُدِّ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸாவு முதல் ஐந்து முத்துகள் வரையிலான (1 ஸாவு = ?? முத்துகள்) தண்ணீரைக் கொண்டு குளிப்பவர்களாகவும், ஒரு முத்து தண்ணீரைக் கொண்டு அங்கசுத்தி (உளூ) செய்பவர்களாகவும் இருந்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح