இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

951சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ الْبَلْخِيُّ، قَالَ حَدَّثَنَا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ، عَنْ مِسْعَرٍ، وَالْمَسْعُودِيِّ، عَنِ الْوَلِيدِ بْنِ سُرَيْعٍ، عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْفَجْرِ ‏{‏ إِذَا الشَّمْسُ كُوِّرَتْ ‏}‏ ‏.‏
அம்ர் பின் ஹுரைஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:

"நான் நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ரில் 'சூரியன் சுருட்டப்படும்போது' என்று ஓதக் கேட்டேன்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)