حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، وَسُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، عَنْ قُطْبَةَ بْنِ مَالِكٍ، سَمِعَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَقْرَأُ فِي الصُّبْحِ {وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ } .
குத்பா பின் மாலிக் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹு தொழுகையில் “மேலும், குலைகள் அடுக்கு அடுக்காக உள்ள உயரமான பேரீச்சை மரங்களையும்” 50:10 என்று ஓதக் கேட்டதாக அறிவித்தார்கள்.