மஃமர் அவர்களும் இதே அறிவிப்பாளர் தொடர் வழியாக அஸ்ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவித்துள்ளார்கள்; அவர்களது அறிவிப்பில் இந்த வார்த்தைகள் கூடுதலாக இடம்பெற்றுள்ளன:
ஸுஹ்ரீ அவர்கள் வாயிலாக இது போன்ற ஒரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் யூனுஸ் அவர்கள் கூறினார்கள்: முஜஸ்ஸிஸ் (ரழி) அவர்கள் ஒரு அங்க லட்சணம் பார்ப்பவராக இருந்தார்கள்.