حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ أَخْبَرَنِي أَبِي قَالَتْ، عَائِشَةُ ابْنَ أُخْتِي مَا تَرَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم السَّجْدَتَيْنِ بَعْدَ الْعَصْرِ عِنْدِي قَطُّ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"என் சகோதரியின் மகனே! நபி (ஸல்) அவர்கள் என்னிடத்தில் அஸர் தொழுகைக்குப் பிறகு இரண்டு ஸஜ்தாக்களை (அதாவது இரண்டு ரக்அத்துகளை) ஒருபோதும் விட்டதில்லை."
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي جَمِيعًا، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا تَرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ عِنْدِي قَطُّ .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் அஸ்ருக்குப் பிறகு இரண்டு ரக்அத்துகள் (தொழுவதை) ஒருபோதும் கைவிட்டதில்லை.