இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2278சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي الْعَلاَءِ بْنِ الشِّخِّيرِ، عَنْ رَجُلٍ، نَحْوَهُ ‏.‏
ஒரு மனிதர் (நபித்தோழர்) அறிவிக்கிறார்: "(முந்தைய ஹதீஸில் உள்ளதைப்) போன்றே (நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்)."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)