இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1807சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا وَهْبٌ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ حُصَيْنٍ، عَنِ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، عَنْ أَبِي صَالِحٍ، ذَكْوَانَ قَالَ حَدَّثَنِي عَنْبَسَةُ بْنُ أَبِي سُفْيَانَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ، حَدَّثَتْهُ أَنَّهُ، مَنْ صَلَّى فِي يَوْمٍ ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ ‏.‏
உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"யார் ஒரு நாளில் பன்னிரண்டு ரக்அத்கள் (ஃபர்ளு தொழுகைகளுடன் இணைந்த சுன்னத் ரவாதிப் தொழுகைகளை) தொழுகிறாரோ, அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)