இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

15086முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَمَانٍ عَنِ الْمُثَنَّى عَنْ عَطَاءٍ عَنْ جَابِرٍ أَنَّ النَّبِيَّ ﷺ طَافَ طَوَافًا وَاحِدًا
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிற்கும் சேர்த்து) ஒரே ஒரு தவாஃப் செய்தார்கள் என ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ளயீஃப் (இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது)
إسناده ضعيف