இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5282ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا عَاصِمٌ الأَحْوَلُ، ح وَحَدَّثَنِي يَعْقُوبُ،
الدَّوْرَقِيُّ وَإِسْمَاعِيلُ بْنُ سَالِمٍ - قَالَ إِسْمَاعِيلُ أَخْبَرَنَا وَقَالَ، يَعْقُوبُ حَدَّثَنَا - هُشَيْمٌ،
حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، وَمُغِيرَةُ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه
وسلم شَرِبَ مِنْ زَمْزَمَ وَهُوَ قَائِمٌ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸம்ஸம் (நீரை) நின்றவாறு அருந்தினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5319ஸஹீஹ் இப்னு ஹிப்பான்
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الثَّقَفِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكَّارٍ، وَأَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَعَمْرُو بْنُ زُرَارَةَ، وَزِيَادُ بْنُ أَيُّوبَ، قَالُوا: حَدَّثَنَا هُشَيْمُ بْنُ بَشِيرٍ، حَدَّثَنَا عَاصِمٌ، وَمُغِيرَةُ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ §شَرِبَ مِنْ مَاءِ زَمْزَمَ وَهُوَ قَائِمٌ»
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) நின்றுகொண்டு ஸம்ஸம் நீரைக் குடித்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானது)
صحيح