وَحَدَّثَنَاهُ ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، سَمِعَ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، قَالَ سَأَلْتُ ابْنَ عُمَرَ عَنِ اللِّعَانِ، . فَذَكَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ .
சயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் 'லிஆன்' (சபதப் பிரமாணம்) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்களைக் குறிப்பிட்டு (முந்தைய ஹதீஸில் உள்ளதைப்) போன்றே கூறினார்கள்.