இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

14842முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا يُونُسُ وَعَفَّانُ قَالَا حَدَّثَنَا حَمَّادٌ قَالَ عَفَّانُ فِي حَدِيثِهِ أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ فِيمَا أَحْسِبُ أَنَّ النَّبِيَّ ﷺ نَهَى عَنْ بَيْعِ الْمَاءِ
ஜாபிர் (ரழி) அவர்கள் (அறிவிப்பதாக நான் கருதுகிறேன்):
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்ணீரை (அதன் உபரியான பகுதியை) விற்பனை செய்வதற்குத் தடை விதித்தார்கள்.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)
إسناده صحيح