இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

581 bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ، - قَالَ شُعْبَةُ - رَفَعَهُ مَرَّةً - أَنَّ أَمِيرًا أَوْ رَجُلاً سَلَّمَ تَسْلِيمَتَيْنِ فَقَالَ عَبْدُ اللَّهِ أَنَّى عَلِقَهَا
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஓர் அமீர் அல்லது ஒரு நபர் இருமுறை தஸ்லீம் கூறினார். அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: இந்த சுன்னாவை அவர் எங்கிருந்து பெற்றார்?

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح