وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، جَمِيعًا عَنِ الثَّوْرِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ وَلَمْ يَذْكُرِ الْحَجَّ .
இப்னு நுமைர், அபூ குரைப் ஆகியோர் (தங்கள் ஆசிரியர்களான) தவ்ரீ, யஹ்யா இப்னு அபீ இஸ்ஹாக் வழியாக அனஸ் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்த (முந்தைய) ஹதீஸ் போன்றே அறிவித்துள்ளார்கள். ஆனால், (இந்த அறிவிப்பில்) ஹஜ் பற்றி குறிப்பிடப்படவில்லை.