இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1259ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن أبي الدرداء رضي الله عنه قال‏:‏ أوصاني حبيبي، صلى الله عليه وسلم بثلاث لن أدعهن ما عشت‏:‏ بصيام ثلاثة أيام من كل شهر، وصلاة الضحى، وبأن لا أنام حتى أوتر‏.‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏
அபுத்தர்தா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“என் அன்பிற்குரியவர் (நபி (ஸல்) அவர்கள்) எனக்கு மூன்று விஷயங்களை அறிவுறுத்தினார்கள்; நான் உயிருடன் இருக்கும் வரை அவற்றை விடமாட்டேன். (அவை:) ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ளுஹா தொழுவது மற்றும் வித்ரு தொழாமல் உறங்குவதில்லை (ஆகியனவாகும்).”