ஹஃப்ஸா (ரழி) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"வைகறை உதயமாகும்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுருக்கமான இரண்டு ரக்அத்களை மட்டுமே தொழுவார்கள்."
ஹஃப்ஸா (ரழி) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"வைகறை புலர்ந்ததும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுருக்கமான இரண்டு ரக்அத்களைத் தவிர வேறு எதையும் தொழ மாட்டார்கள்."