وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم : من خاف أن لا يقوم الليل فليوتر أوله، ومن طمع أن يقوم آخره، فليوتر آخر الليل، فإن صلاة آخر الليل مشهودة، وذلك أفضل . ((رواه مسلم)).
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "இரவின் பிற்பகுதியில் தம்மால் எழ முடியாது என்று அஞ்சுபவர், அதன் முற்பகுதியிலேயே வித்ர் தொழுது கொள்ளட்டும்; இரவின் பிற்பகுதியில் நிச்சயம் எழுந்துவிடுவேன் என உறுதியாக நம்புபவர், இரவின் இறுதியில் வித்ர் தொழுது கொள்ளட்டும். ஏனெனில், இரவின் இறுதி நேரத்தில் தொழப்படும் தொழுகை (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படுகிறது, அதுவே சிறந்ததாகும்."