رَوَاهُ أَبَانُ بْنُ صَالِحٍ عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِلَّهِ تَعَالَى عَلَى كُلِّ مُسْلِمٍ حَقٌّ أَنْ يَغْتَسِلَ فِي كُلِّ سَبْعَةِ أَيَّامٍ يَوْمًا .
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒவ்வொரு ஏழு நாட்களிலும் ஒரு நாள் குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அல்லாஹ்வின் உரிமையாகும் (அதாவது, அல்லாஹ் வலியுறுத்தியுள்ள ஒரு கடமையாகும்)."