وعن أبى اليقظان عمار بن ياسر رضي الله عنهما قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن طول صلاة الرجل، وقصر خطبته، مئنة من فقهه، فأطيلوا الصلاة، وأقصروا الخطبة ((رواه مسلم)).
அம்மார் பின் யாசிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன், "தொழுகையை நீட்டுவதும், குத்பாவை (மார்க்க உரையை) சுருக்குவதும் ஒருவரின் மார்க்க அறிவுக்கு அடையாளமாகும். எனவே, தொழுகையை நீட்டுங்கள்; உரையைச் சுருக்குங்கள்."