முஹம்மது பின் அப்துர்-ரஹ்மான் அவர்கள் அறிவித்ததாவது:
ஹாரிஸா பின் அந்-நுஃமான் (ரழி) அவர்களின் மகள் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நான் ‘காஃப். வல் குர்ஆனில் மஜீத்,’ என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று மிம்பரில் இருந்தபோது, அவர்களின் வாயிலிருந்து (கேட்டு) மனனம் செய்தேன்.”