أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ مَسْعُودِ بْنِ الْحَكَمِ، عَنْ عَلِيٍّ، قَالَ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ فَقُمْنَا، وَرَأَيْنَاهُ قَعَدَ فَقَعَدْنَا .
அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்:
'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றதை நான் பார்த்தேன்; ஆகவே நாங்களும் (அவர்களுடன் இருந்த சஹாபாக்களும்) நின்றோம். மேலும் அவர்கள் அமர்ந்ததை நாங்கள் பார்த்தோம்; ஆகவே நாங்களும் அமர்ந்தோம்.'