وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ زِيَادٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ . بِمِثْلِ حَدِيثِ الرَّبِيعِ .
முஹம்மது இப்னு ஸியாத் அறிவித்தார்கள்:
நான் அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கக் கேட்டேன்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அர்-ரபிஃ அறிவித்ததைப் போன்ற ஒரு ஹதீஸைக் கூறக் கேட்டேன்.