இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1724சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جُبَيْرِ بْنِ شَيْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادِ بْنِ جَعْفَرٍ، قَالَ: سَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ وَأَنَا أَطُوفُ، بِالْبَيْتِ: أَنَهَى النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ عَنْ صِيَامِ يَوْمِ الْجُمُعَةِ؟ قَالَ: نَعَمْ وَرَبِّ هَذَا الْبَيْتِ ‏.‏
முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஃபர் அவர்கள் கூறினார்கள்:
“நான் இந்த (கஅபா) ஆலயத்தைச் சுற்றிக்கொண்டிருந்தபோது, ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்களிடம், ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதைத் தடுத்தார்களா?’ என்று கேட்டேன்.” அதற்கு அவர்கள், “ஆம், இந்த ஆலயத்தின் இறைவன் மீது சத்தியமாக,” என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)