حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ، أَوْ مُحَمَّدٌ عَنْهُ عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُرْوَةَ، سَمِعَ عُرْوَةَ، وَالْقَاسِمَ، يُخْبِرَانِ عَنْ عَائِشَةَ، قَالَتْ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدَىَّ بِذَرِيرَةٍ فِي حَجَّةِ الْوَدَاعِ، لِلْحِلِّ وَالإِحْرَامِ.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஹஜ்ஜத்துல் வதாவின்போது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எனது சொந்தக் கைகளால் தரீரா கொண்டு, இஹ்ராம் அணிவதற்காகவும், (இஹ்ராம் நிலையிலிருந்து) வெளியேறுவதற்காகவும் (அதாவது, இஹ்ராம் அணிவதற்கு முன்னரும், இஹ்ராம் நிலையிலிருந்து வெளியேறிய பின்னரும்) நறுமணம் பூசினேன்.