அபுத் தய்யாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் மு(த்)தர்ரிஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கக் கேட்டேன்: அவருக்கு இரு மனைவியர் இருந்தனர். (இது) முஆத் (ரஹ்) அவர்களின் ஹதீஸின் கருத்தில் (அதாவது, பலதார மணத்தில் மனைவியரிடையே நீதமாக நடந்துகொள்வது தொடர்பான) அமைந்துள்ளது.