இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1571ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ حَدَّثَنِي مُطَرِّفٌ، عَنْ عِمْرَانَ ـ رضى الله عنه ـ قَالَ تَمَتَّعْنَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَنَزَلَ الْقُرْآنُ قَالَ رَجُلٌ بِرَأْيِهِ مَا شَاءَ‏.‏
இம்ரான் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹஜ்ஜுத் தமத்துவை நிறைவேற்றினோம். பின்னர் குர்ஆன் (ஹஜ்ஜுத் தமத்துவின் சட்டத்தைப் பற்றி) அருளப்பட்டது. மேலும், ஒருவர் (ஹஜ்ஜுத் தமத்துவைப் பற்றி) தனது சொந்தக் கருத்தின்படி அவர் விரும்பியதைக் கூறினார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح