அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபியவர்களைக் கடந்து ஒரு பதனத் (குர்பானி) ஒட்டகம் அல்லது ஒரு ஹத்யு பிராணி கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் (ஸல்) கூறினார்கள்: "அதன் மீது சவாரி செய்வீராக."
அதற்கு அவர் கூறினார்: "இது ஒரு பதனத் (குர்பானி) ஒட்டகம் அல்லது ஹத்யு பிராணி (ஆகும்)."
அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: "அப்படியிருந்தாலும் (சவாரி செய்வீராக)."