இப்னு முஸய்யிப் அவர்கள் அறிவித்தார்கள்:
ஹஸ்ஸான் (ரழி) அவர்கள், அபூ ஹுரைரா (ரழி) அவர்களும் இருந்த ஒரு சபையில் (அவர்களை நோக்கி) கூறினார்கள்:
"அபூ ஹுரைரா அவர்களே! அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உங்களைக் கேட்கிறேன்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கூறியதை) நீங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டார். பிறகு (முந்தைய அறிவிப்பில் உள்ளதைப்) போன்றே (அபூ ஹுரைரா) அவர் குறிப்பிட்டார்.