وعن عقبة بن عامر أن رسول الله صلى الله عليه وسلم قال: المؤمن أخو المؤمن، فلا يحل لمؤمن أن يبتاع على بيع أخيه ولا يخطب على خطبة أخيه حتى يذر ((رواه مسلم)).
உக்பா இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு முஃமின் மற்றொரு முஃமினின் சகோதரர் ஆவார்; எனவே, ஒரு முஃமின் தனது சகோதரர் பேரம் பேசிக் கொண்டிருக்கும் போது, அதன் மீது பேரம் பேசுவது ஆகுமானதல்ல; அவ்வாறே, அவர் தனது திருமணப் பிரேரணையைத் திரும்பப் பெறும் வரை, தனது சகோதரரின் திருமணப் பிரேரணையின் மீது இவரும் பிரேரணை செய்வதும் கூடாது."