இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1223 bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِيهِ يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، - يَعْنِي ابْنَ الْحَارِثِ - أَخْبَرَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏.‏
ஷுஅபா அவர்கள் வாயிலாக, இதே அறிவிப்பாளர் தொடரில் இது போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1456 cஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِيهِ يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، - يَعْنِي ابْنَ الْحَارِثِ - حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ ‏.‏
இதே போன்று, மேற்கண்ட ஹதீஸ் மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1626 bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِيهِ يَحْيَى بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا خَالِدٌ، - يَعْنِي ابْنَ الْحَارِثِ - حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ ‏"‏ مِيرَاثٌ لأَهْلِهَا ‏"‏ ‏.‏ أَوْ قَالَ ‏"‏ جَائِزَةٌ ‏"‏ ‏.‏
இந்த ஹதீஸ் கத்தாதா (ரஹ்) அவர்கள் வழியாக இதே அறிவிப்பாளர் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதில், "அது அதன் குடும்பத்தாருக்குரிய வாரிசுச் சொத்தாகும்" அல்லது "நன்கொடையாகும்" என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح