அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(இந்த ஹதீஸ் யஹ்யா அவர்கள் மாலிக் வழியாக அறிவித்த) ஹதீஸைப் போன்றே அமைந்துள்ளது. இவர்களில் எவருடைய ஹதீஸிலும் "இமாமுடன்" என்ற குறிப்பு இல்லை. உபைதுல்லாஹ்வின் அறிவிப்பில் "அவர் தொழுகை முழுவதையும் அடைந்துகொண்டார்" என்று இடம்பெற்றுள்ளது.