அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் தம் சகோதரர் (ஒரு பொருளை வாங்குவதற்காக) பேரம் பேசிக்கொண்டிருக்கும்போது (குறுக்கிட்டு) வாங்கக்கூடாது; மேலும், தம் சகோதரர் ஏற்கனவே செய்த திருமணப் பிரேரணை மீது (குறுக்கிட்டு) திருமணப் பிரேரணை செய்யக்கூடாது.