இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2155 cஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، وَأَبُو عَامِرٍ الْعَقَدِيُّ ح وَحَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنِي وَهْبُ بْنُ جَرِيرٍ، ح وَحَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا بَهْزٌ، كُلُّهُمْ
عَنْ شُعْبَةَ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ وَفِي حَدِيثِهِمْ كَأَنَّهُ كَرِهَ ذَلِكَ ‏.‏
இவர்கள் அனைவரும் ஷுஃபா வழியாகவே (முந்தைய ஹதீஸில் கூறப்பட்ட) இந்த அறிவிப்பாளர் தொடரில் அறிவித்துள்ளனர். மேலும், அவர்களது அறிவிப்பில், (நபி (ஸல்) அவர்கள்) அதை வெறுத்தது போன்று இருந்தது என்று உள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح