இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2653 aஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ الضَّرِيرُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ،
عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَحْوَ حَدِيثِهِمْ
‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து, (முன்னர் அறிவிக்கப்பட்டவர்களின்) ஹதீஸைப் போன்றே (இந்த ஹதீஸை) அறிவித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح