وعن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم : من عمل عملا ليس عليه أمرنا فهو رد ((رواه مسلم)).
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நமது கட்டளையில்லாத (அதாவது, நமது வழிமுறைக்கு உட்படாத) ஒரு செயலை எவரேனும் செய்தால், அது நிராகரிக்கப்படும் (அதாவது, அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படாது).”
(முஸ்லிம்)