இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4473ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي أَحْمَدُ بْنُ الْحَسَنِ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلِ بْنِ هِلاَلٍ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ كَهْمَسٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ غَزَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سِتَّ عَشْرَةَ غَزْوَةً‏.‏
புரைதா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பதினாறு கஸவாத் போர்களில் போர் புரிந்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح